Sunday, 19 August 2012


நான் பெண்


பெண்ணுக்கு எல்லைகள் பல
பெண்ணுக்கு ஒதுக்கங்கள் பல
பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் பல
பெண்ணுக்கு திட்டங்கள் பல
இவற்றை எண்ணி நான்
வெம்புவதில்லை
என்னை நான் வெறுப்பதில்லை
ஏனெனில்
ரோஜா செடிக்கே முள்வேலி

No comments:

Post a Comment