Monday, 8 October 2012


ஒன்றாக படித்தபோது
புழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க
சிரித்து மகிழ்ந்த காலம் எங்கே....?
....
இப்பொழுது ஏஸி அறையில் உட்கார்ந்து
மெயில் அனுப்பி உறவாடும் நட்பு எங்கே....?
மீண்டும் கிடைக்குமா அந்த பொற்காலம்....? 

No comments:

Post a Comment