Sunday, 19 August 2012

இங்கு அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டுபவனுக்கு
கோடி ரூபாய் பரிசு..
தப்பி தவறி இந்தியா பெயர் சொல்லி எவெரெனும் அயல்நாட்டில்
விளையாடினால் கை தட்டும் மனசு...
ஒலிம்பிக்கில் ஓரிருவர் ஜெய்த்துவிட்டால்
அந்த வருடம் முழுவதும் அவர்கள் பேச்சு..
அஸ்திவாரம் கட்ட ஆட்கள் உண்டு
கை தட்ட மனசுமில்லை
கோடியில் கொடுக்க காசுமில்லை..

No comments:

Post a Comment