Kanmani's blog
I know that I am what I am. But I am not sure what I am.
Saturday, 18 August 2012
miss u all frnds...
ஒன்றாக போவோம் என்று கல்லூரிக்கு
வெளியே காத்திருக்கும் கண்கள்
எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்து
வெளியே போகலாம் என்று கூறும் மொழிகள்
நான் பேசாமலே என் உள்ளம் அறியும் உள்ளங்கள்
அத்தனையும் என் இன்னொரு உயிரான நண்பர்கள்..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment