அது சொல்லும் என் முயர்ச்சிகளையும்,
என் தோல்வியின் வலிகளையும்..
அதனால் என் முயர்ச்சியை விட மாட்டேன்
தோல்விகளை கண்டு அஞ்ச மாட்டேன்..
வெற்றிக்குதான் என் மேல் பயம்..
எங்கு அதனை ஜெய்த்து விடுவேனோ என்று..
நாளையும் விழுவேன் எழுவதற்கு..
வெற்றியை ஜெய்பதற்கு..
No comments:
Post a Comment