இதோ நான்...!
அழகே உருவான
என் தந்தையின் இளவரசி,
என் தாயின் ரத்தினம்,
என் தமையனின் தேவதை.
நாளை.....
நான் சுமக்க போகும்
சுமைகளை யான் அறியேன்.
என்றோ வலிக்க போகும்
வலிகளை புறம் தள்ளினேன்.
என் அன்னையின் தாலாட்டை
கேட்டு தந்தை தோள் சாய்ந்து
தமையன் ஸ்பரிசத்தை
சுவாசித்து இனியதோர் உறக்கம் எனக்காக....
நாளின் வரப்போகும் இன்னல்கள்
நாளை வரட்டும்
அவை யாவையும் அறியாது
இன்றைய என் சொர்க்கம் போதும் எனக்கு
என் தாயின் ரத்தினம்,
என் தமையனின் தேவதை.
நாளை.....
நான் சுமக்க போகும்
சுமைகளை யான் அறியேன்.
என்றோ வலிக்க போகும்
வலிகளை புறம் தள்ளினேன்.
என் அன்னையின் தாலாட்டை
கேட்டு தந்தை தோள் சாய்ந்து
தமையன் ஸ்பரிசத்தை
சுவாசித்து இனியதோர் உறக்கம் எனக்காக....
நாளின் வரப்போகும் இன்னல்கள்
நாளை வரட்டும்
அவை யாவையும் அறியாது
இன்றைய என் சொர்க்கம் போதும் எனக்கு
No comments:
Post a Comment