Kanmani's blog
I know that I am what I am. But I am not sure what I am.
Saturday, 18 August 2012
சொல்லுமா..?
மனப்பாடம் செய்து செய்து
என் அறிவும் மங்குகிறதே..
பக்கங்களை திருப்பி திருப்பி
பக்கங்கள் மட்டும் தேய்கிறதே..
எனக்கான அறிவினை அந்த புத்தகம் சொல்லுமா..?
எனக்கும் அறிவு உண்டு என்று அந்த பக்கங்கள் சொல்லுமா..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment