நான் எழுவதற்கு முன் நீ போய் விடுகிறாய்
வேலைக்கு..
உறங்கிய பின் வீட்டுக்கு வந்து சேருகிறாய்..
நீ எனக்கு யாரோ இல்லை..
என் தந்தை நீ..
எனக்காக தான் உழைக்கிறேன் என்று சாக்கு சொல்லாதே..
எனக்கு தேவை உன் பணமில்லை
உந்தன் அன்பு மட்டுமே..
அதை கொடு அன்பை கொடுக்காத என் அன்பு தந்தயே..<3
No comments:
Post a Comment