Saturday, 18 August 2012

அட உலகமே..!!



அட உலகமே..!!நான் இன்று கீழே விழுந்துவிட்டேன் என்று
கைக்கொட்டிச் சிரிக்காதே...
என் வியர்வயை நீராய் ஊற்றி
என் இரத்தத்தை வேராய் ஊன்றி
நாளை எழுவேன்..
உன் கேலி கைத்தட்டலை கொஞ்சம் சேமித்து வை
நாளை என் வெற்றி விழாவுக்கு உதவும்..

No comments:

Post a Comment