Saturday, 18 August 2012

எங்கள் நாடு


எங்கள் நாடு!!
பணக்கார நாடுமில்லை வல்லரசு நாடுமில்லை
ஆனால் ஒரு நாள் இங்கு வந்து வாழ்ந்து பார்
ஒற்றுமை என்பதற்கு பொருள் அறிவாய்
ஒருமைப்பாட்டின் ஆணிவேர் அறிவாய்
அன்பின் அர்தம் புரிவாய்..

No comments:

Post a Comment