இந்த உலகம் எதை தேடி ஓடுகிறது..
இங்கிறது என் தேடல் தொடங்குகிறது..
காலை எழுந்தவுடன் எதையோ தேடி ஓட்டம்
மாலையில் எதையோ கிடைத்ததாய் தேடல் முடியும்..
அது திரும்பவும் காலையில் தொடங்கும்..
அவர்கள் தேடலும் முடிவதில்லை..
அவர்கள் தேடல் என்னவென்று தேடும்
என் தேடலும் முடிவதில்லை..
No comments:
Post a Comment