Sunday, 19 August 2012

கனவுகள் கலையும் போது
நீ விடும் துழிகள் தான் உன்னை முடிவு செய்யும்..
நீ விடுவது கண்ணீர் துழிகள் என்றால்
அன்றே உன் வெற்றி பாதை முடியும்..
நீ விடுவது உழைப்பின் வியர்வை துழிகள் என்றால்
அன்றே உனக்கென வெற்றி பாதைகள் தோன்றும்..

No comments:

Post a Comment