Sunday, 19 August 2012

நான் ஓடும் பாதையில் கல் இடறி
மண்ணோடு மண் விழுந்துவிட்டேன்..
விழுந்துதான் போனேன் வீழ்ந்துபோகவில்லை
மாண்டும்போகவில்லை..
விழும்போது என்னை இடறிய கல்லை
பெயர்த்துதான் விழுந்தேன்..
இனி என்னை இடற இந்த கல் இருக்காது என்று
ஓடுவேன்..
மீண்டும் எழுந்து
..

No comments:

Post a Comment